தருமபுரி மாவட்டம் ஏரியூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை காணொலி காட்சி மூலமாக 07.07.2022 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார் . அதனைத் தொடர்ந்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி(இ.அ.ப) குத்துவிளக்கு ஏற்றி வைத்தார் . புதிதாக தொடங்கி வைக்கப்பட்ட இக்கல்லூரியில் பி.ஏ. தமிழ், பி.ஏ. ஆங்கிலம், பி.எஸ்சி. கணிதம், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.காம், ஆகிய 5 பாடப்பிரிவுகள் 2022-2023 முதல் தொடங்கப்பட்டுள்ளது. கல்லூரியில் 2022-2023-ம் கல்வி ஆண்டிற்கான முதல் கட்ட மாணவ சேர்க்கையானது நடத்தப்பட்டது .
Self-learning material in the form of notes enables the learners easy understanding of the given topic.
Organizing lecture notes and textbook material can greatly enhance your understanding and retention.